கட்டுரை காதை
பராசரன் கதை
இன்னுங் கேட்டி! நன்வாய் ஆகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை
திருநிலை பெற்ற பெருநாள் இருக்கை, அறனறி செங்கோல், மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன், கறவைமுறை செய்தோன்; பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தன், தாங்கா விளையுள், நன்னாடு-அதனுள்
வலவைப் பார்ப்பான். பராசரன் என்போன், குலவுவேற் சேரன் கொடைத்திறம் கேட்டு, "வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலள் கான்கு" எனக், காடும், நாடும். ஊரும் போகி,
நீடுநிலை மலயம் பிற்படச் சென்று, ஆங்கு உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்' எனும் உரையும் உண்டே. நிரைதொடி யோயே!-
"நிரைத்த தொடியினை உடையவளே! ஆடித்திங்களில் 66 கிருட்டினபக்கத்து அட்டமியும், கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக்கிழமையன்று, ஒள்ளிய எரியானது உண்ண, உரைசால் மதுரையோடு, அதன் அரசும் கேடுற நேரும் என்ற தீச்சொல்லும் முன்னரே உள்ளது. அதனை நீயும் அறிவாயாக!''
Super 👍
ReplyDelete